[Resolved] Olx — Vivo v20 Mobile | |||||
ஐயா நான் தர்மபுரில் இருந்து ...நான் சகில் குமார் என்ற ஆர்மி ஆபீசரிடம் vivo v20 mobile I ordar செய்தேன் பின்பு அவர் என்னிடம் அதற்கான முன் பணம் செலுத்த கூறினார் அதன்1000. பின் திரும்பி 3000 .பின் 3000 என பணம் செலுத்தினேன் அதன் பிறகு அவரை மீண்டும் அழைத்தால் எந்தவித பதிலும் இல்லை ... இதை நீங்கள் விசாரித்து பணத்தை மீட்டு தருமாறு கண்ணீருடன் கேட்டுக்கொள்கிறேன் மொத்தம் 7000 ...😭😭அதன் பின் என்ன கூறுவதேன்றே தெரியவில்லை ...olx நம்பி ஏமாந்தேன்... Was this information helpful? | |||||
Aug 9, 2021 Complaint marked as Resolved Verified Support Dec 28, 2020 OLX India Customer Care's response Dear Kavin, thank you for reporting this. We request you to share more details about the fraud at [protected]@olx.in. We will check this for you at the earliest.
| |||||
Add a Comment | |||||
60%
Complaints
4696
Pending
946
Resolved
2579
View all 4696 OLX India reviews & complaints
A-8/21, First Floorvasant Vihar, New Delhi, Delhi, India - 110057
View all OLX India contact information
Post your Comment