Ration Shop — Rice supply

Address:PONMURUGAN R 7/324 UDHAYAM NAGAR, SOLAVAMPALAYAM (PO), KINATHUKADAVU (TK), COIMBATORE (DT). PIN: 642109.

Sir,
Rice not given in my ration card of this month may. Kindly do the need full, Thanks.
Ponmurugan .R
வணக்கம்
எங்கள் ரேஷன் கடையில் (ரேஷன் கடை எண் 31JP153P1 ) 19/05/2020 ஆம் தேதியன்று அரிசி மற்றும் சமையல் எண்ணெய், துவரம்பருப்பு, சீனி ஆகிய பொருள் வழங்கப்பட்டது. எங்கள் ரேஷன் கார்டுடன் சேர்த்து இன்னும் சில ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் மாதம் வழங்கப்படும் மே மாதத்திற்குரிய அரிசி வழங்கவில்லை, வழக்கத்திற்கு மாறாக 40கிலோ, 50கிலோ, 60கிலோ வரை மற்ற ரேஷன் கார்டுகளுக்கு அதிக அரிசி வழங்கினார். ரேஷன் கடைக்காரரிடம் கேட்டால் அரிசி வந்தால் வழங்குகிறேன் என்று கூறுகிறார். இன்றைய தேதிவரை அரிசி வழங்கவில்லை, எங்களுக்கும் இன்னும் சில ரேஷன் கார்டுகளுக்கும் மே மாதத்திற்கு உரிய அரிசி எப்போது வழங்கப்படும்? தயவுசெய்து மேற்கண்ட எங்களின் சிரமத்தை தீர்க்க உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு பொன்முருகன் R
Mobile: [protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    PONMURUGAN R 7/324 UDHAYAM NAGAR, SOLAVAMPALAYAM (PO), KINATHUKADAVU (TK), COIMBATORE (DT). PIN: 642109.
    India
    File a Complaint