Saravana Stores — Duplicate product | |||
கடந்த 14.02.2021 அன்று சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் தாம்பரத்தில் வாங்கிய கொளுசு உபயோகித்த 5 நாட்களில் நிறம் வெளுத்து இரண்டாக உடைந்தது. மேலும் பல இடங்களில் டேமேஜ் உள்ளது. இதை 11.03.2021 இரவு8.30 மணியளவில் வந்து கேட்டபோது மிகவும் தரக் குறைவாக நடத்தப்பட்டோம். மிகுந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது. நான் ss ன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் ஆனால் இன்றிலிருந்து இல்லை. தயவுசெய்து நடவடிக்கை தேவை. Was this information helpful? | |||
Saravana Stores customer support has been notified about the posted complaint. Verified Support Mar 12, 2021 Saravana Stores Customer Care's response Dear Sir, This product is not bought from our showroom. Kindly contact the respective showroom. Regards, Customer Care Team SUPER SARAVANA STORES. T. Nagar (# 45, Ranganathan Street), Purasawalkam, Chrompet, Porur. | |||
Add a Comment | |||
39%
Complaints
338
Pending
26
Resolved
117
+91 44 4201 3777 (Chrompet)
+91 44 2341 4242 (T-Nagar)
+91 442435 6061
No.45, Ranganathan Street, T-Nagar, Chennai, Tamil Nadu, India - 600017
View all Saravana Stores contact information
Post your Comment