[Resolved]  Saravana Stores — Mobile missing

Address:#45ranganathan street, t.nager chennai 600017

நான் இரண்டாம் மடியில் துணி எடுத்து கொண்டு இருக்கும் போது ஏன்னுடைய போன் பர்ச தொலைத்து விட்டேன்...
விவோ x-90 60, 000 ரூபாய் மொபைல்... முதல் மடியில் கம்பளைண்ட் குடுக்க போனேன் அசல்டா எங்களுக்கு தெரியல யாரும் போன் குடுக்கலா னு சொல்லி மழுப்பினர்கள் அப்போ வே சந்தேகம் வந்தது சரவண அண்ணாச்சி சரியா சம்பளம் குடுக்கலாம் போலா னு போன் தேட அரமிச்சம்...சி சி டிவி கேமரா பாக்க போன சாப்பிட போய் இருக்காங்க அரைமணி நேரம் ஆகும் அப்பறம் வாங்க னு... 1மணி நேரம் தேடுறோம் ஒரு வார்த்தை சொல்லல உங்க போன் எங்க கிட்ட தான் இருக்குனு... மறுபடியும் தேடும் போது ஒரு பெண் உங்க மொபைல் கிழ குடுத்து 1மணி நேரம் ஆச்சு இன்னும் குடுக்கலையா னு சொல்றாங்க அவர்களாய் கிழ கூட்டிட்டு போய் கேக்கும் போது ஆமாம் அது உங்கள் மொபைல் அ னு கேக்குறாங்க... கம்பளைண்ட் குடுக்குற எடத்துல இருக்குற வாங்க லே மொபைல் ஏமாத்த நினைக்கும் போது... யார நம்பி சரவண ஸ்டார் வராது... இதை மீடியா வில் விரைவில் கம்பளைட் குடுப்பேன்... சரவணன் அண்ணாச்சி தொழிலாளி கு நல்லா சம்பளம் குடுங்க அப்போ தான் மத்தவங்க பொருள் திருட ஆசை வராது முக்கியமா கம்பளைண்ட் ரூம் இல் இருக்கும் பெண் என்ன மொ காலெக்ட்டர் வேலை செய்வதுபோல் முஞ்சை சுலிப்பது என்ன 60, 000 ரூபாய் மொபைல் உங்க போன் இது மாரி தொலைஞ்சா இவளோ சகஜமா இருப்பிங்களா... கம்பளைண்ட் ரூம் ல இருக்குறவங்க லே சரி இல்ல திருட்டு கொட்டு இவங்க போது மக்கள் கு உதவ போறாங்க... சரவணன் அண்ணாச்சி இது கொஞ்சம் கவனிக நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Was this information helpful?
No (0)
Yes (0)
Jan 10, 2024
Complaint marked as Resolved 
Saravana Stores customer support has been notified about the posted complaint.
Verified Support
Dec 10, 2023
Saravana Stores Customer Care's response
Dear Valued Customer,

We would like to understand more. Kindly share your contact number to the following mail id [protected]@supersaravanastores.com for our executive to reach out to you. You can also reach out us on[protected] /[protected].

Warm Regards,
Customer Care Team,
SARAVANA STORES Super Store,
www.supersaravanastores.com
[protected] /[protected]
T. Nagar (# 45, Ranganathan Street), Purasawalkam, Chrompet, Porur & Madurai.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Saravana Stores
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    39%
    Complaints
    337
    Pending
    25
    Resolved
    117
    Saravana Stores Phone
    +91 44 4201 3777 (Chrompet)
    +91 44 2341 4242 (T-Nagar)
    +91 442435 6061
    Saravana Stores Address
    No.45, Ranganathan Street, T-Nagar, Chennai, Tamil Nadu, India - 600017
    View all Saravana Stores contact information