Address: | Address: K.SERALATHAN, 103a , V.Kuppuchipalayam&(po), VANGAL(via), Manmangalam(Tk), Karur(Dt)-639116. Ph:8220825894 9159194143. Email: seralathanmath |
Tracking ID: [protected]
ஈரோட்டில் இருந்து கரூருக்கு எனக்கு ஒரு பார்சல் அனுப்பீனார்கள்.. கருவூர் அலுவலகத்திற்கு கிடைக்கும் மூன்று நாட்கள் ஆகிறது என்று ட்ராக்கிங்கில் தெரியவருகிறது.. ஆனால் பார்சல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அளிக்கப்பட்ட செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை.. தயவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
Was this information helpful? |
Post your Comment