Address: | பெரியார் பாதை, சூளைமேடு, chennai-600094 |
நான் ஒரு ஏஜென்ட் மூலம் கொரியார் செய்தேன். எனிடம் ரூபாய் வாங்கினர். எப்போது இந்த கொரியார் போகும் என்று கேட்டதற்கு ஒரு நாள் ஆகும் என்று சொன்னார். சரி என்று நான் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நான் இரண்டு நாள் கழித்து பிறகு பொய் அதே கடையில் கேட்டல் உங்கள் கொரியார் ரிட்டன் ஆகிவிட்டது என்றும் கூறினார். ஏன் ரிட்டன் ஆகிவிட்டது என்று கேட்டால். முகவரி அழிந்துவிட்டது என்று கூறினார். அது எப்படி அழிதுபொகும் என்று கேட்டேன் அவர்களால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. அவர்கள் மோசடி செய்து வருகின்றார். நான் மிகவும் மன அழுத்தத்துக்கு அழகிவிட்டென். இந்த மாதிரி மோசடி செய்பார்களுக்கு ஏஜென்ட் பொறுப்பு கொடுக்கதிர். அதிக ரூபாய் கேட்கிறார்கள். நான் Was this information helpful? |
Post your Comment