எங்களுக்கு வந்த கொரியரை சரியான நேரத்தில் பெரியகுளம் பிரான்சில் உள்ள எஸ்டி கொரியர் அவருடைய ஏஜென்ட் அவர்கள் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அட்ரஸில் சரியான முறையில் கொடுக்க வருவதில்லை மாறாக அவர் எங்களை இந்த ஊரில் உள்ளது வந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் நாங்கள் உங்க ஊருக்கு எங்களுக்கு சப்ளை இல்லை என்று சொல்கிறார்கள் இதனால் எஸ்டி கொரியருக்கு எஸ்டி கொரியர் நிறுவனத்திற்கும் பெரிய ஒரு அவமானமாக இருக்கிறது எங்கள் ஊர் குள்ளப்புரம் குழப்புறத்திற்கு நாங்கள் வரமாட்டோம் எனச் சொல்லுகின்றார்கள் பெரியகுளத்தில் உள்ள எஸ்டி கொரியர் ஆபீஸில் இருந்து செல்கின்றார்கள் எங்களை வந்து ஜெயமங்கலத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்கிறார்கள் இதுபோல் பலமுறை உங்கள் நிறுவனத்தில் சொல்வதனால் நான் எஸ் டி கூறுகளை நான் விரும்புவதில்லை தாங்கள் தக்க நடவடிக்கை பெரியகுளத்தில் உள்ள எஸ்டி கொரியர் ஆபீஸ் அவர்களை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment