திண்டுக்கல் கிழக்கு st courier
என்னுடைய பார்சல் வந்துவிட்டது கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என காலை 10.00am Sunday கால் பண்ணினேன் அதற்கு அவர்
வெயிட் பண்னுங்க கால் பண்றேன் என்று கூறினார் நானும் wait பண்ணேன் 20 mins பிறகு நான் கால் பண்ணினேன், பார்த்தீர்களா என கேட்டதுக்கு அவர் இன்று Sunday office leave என்று கூறினார் அண்ணே wait பண்ண சொன்னீங்க இத முன்னாடியே சொல்லாம இப்ப சொல்ரீங்க என கேட்டதுக்கு அவர் திமிராக இன்னும் வர வில்லை பார்சல் தர முடியாது என கூறினால் நான் இல்லங்க பார்சல் வந்துவிட்டது நான் status செக் பண்ணினேன் என கூறினேன் அதற்கு அவர் மறுபடியும் திமிராக செவ்வாய்கிழமை தான் வரும் என போன் கட் பண்ணி விட்டார் இதற்கு நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்கிறேன்
Was this information helpful? |
Post your Comment