Taluk Office — service

Address:Kanthasamy, 8/16, school street, kangasapathiperi valasai post serndamangalam, Tamil nadu 627857
Website:Taluk office

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கரடிகுளம்
வணக்கம்
ஐயா:
பொது சேவை மாணவர்கள்
எங்கள் வீட்டிற்கு அருகில் மகனை இழந்து ஒரு பெண் மூதாட்டி ஒருவருக்கு மாத முதியோர் உதவி தொகை வந்து கொண்டிருந்தது அது இப்போது யாரோ ஒருவர் உனக்கு வீடு இருக்கு என்று அந்த மூதாட்டியை மிரட்டி அந்த தொகையை முறியடித்து விட்டார்கள் (எ) பணத்திமிரு உடையவர்கள் அதை நீங்கள் உங்களின் மணம் கூர்ந்து அந்த மூதாட்டிக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு உங்களின்
மகனை போல் உதவி
செய்யும் மாணவர்கள்
நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Kanthasamy, 8/16, school street, kangasapathiperi valasai post serndamangalam, Tamil nadu 627857
    India
    File a Complaint