Tamil Nadu Electricity Board [TNEB] — 110 kv high voltage current induction death

Address:629161
Website:tneb.in

K. பூமதி
5/44, வெள்ளங்குழி,
சேனங்கோடு,
மணியன் குழி அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்.
ஐயா,
நான் மேற்கண்ட விலாசத்தில் எனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன். ஓகி புயல் தாக்கப்பட்டதால் எங்கள் வீட்டினருகிலுள்ள பல மரங்கள் கீழே சாய்ந்தன. மின் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டது. கடந்த[protected] அன்று மின்சார வாரிய ஊழியர்கள் சில பேர் என் கணவர் திரு. V.நெல்லியப்பன்-ம் "நீங்கள் சாய்ந்திருக்கும் மரங்களை வெட்டி அகற்றினால் இன்று[protected] மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர்". மின்சார வாரிய ஊழியர்கள் கூறியமையால் அனைத்து மின்சாரப்பாதையிலும் மின்சாரம் முற்றிலுமாக தடைசெய்யப்படடுள்ளது என்ற நம்பிக்கையில் எனது கணவர் என்னிடம் தெரிவித்துக்கொண்டு மரத்தை வெட்டி மாற்ற முற்பட்டு சீலாந்தி மரத்தை வெட்டும் போது 110kv உயரழுத்த மின்பாதையில் செல்லும் மின்சாரம் ஈர்ப்பு (Induction) மூலம் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
இவ்வாறு மின்சார விபத்து மூலம் நான் என் கணவரை இழந்ததற்கான காரணம் மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியம் மற்றும் எங்கள் நிலத்தில் 110kv உயரழுத்த மின்சார பாதையானது தாழ்வாக செல்வதே காரணமாகும். எனவே பிற்காலத்தில் இது போன்ற விபத்து நடக்காதவாறு உயரழுத்த மின்சார பாதையை உயர்த்தி தருமாறும், எனது கணவரின் இழப்பிற்கு இணையான நிவாரணம் பெற்று தருமாறும் தாழ்மையாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
பூமதி, திருநந்திக்கரை.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Dec 19, 2017
[email protected]'s response
N.M.S - S.N. - I.T.I Thamaraikulam, Uchipuli, Ramanathapuram(dt) In this institution 3phase connection are there. one phase is very low voltage(50v).
Complaint comments 

Comments

As on Monday (11/12/17) Meter shows 5980 units. However reading taken as 6000 units on Saturday (09/12/17). But, no one turned to note units in my home. My Bill amount for 190 units Rs.155 however now Rs. 290 for 220 units which is double. I already raised a complaint on 11/12 through my TNEB login and it still in process. No - [protected]
Hi,
Seems they don't have sense to speak with people when I gave a call medawakkam EB Office speaking too harsh and he is not responding well.
Here the problem is they have announced power shutdown 9 AM to 4PM . But now he said 6PM . Why the time is extended more than announced?
N.M.S - S.N. - I.T.I Thamaraikulam, Uchipuli, Ramanathapuram(dt) In this institution 3phase connection are there. one phase is very low voltage(50v).

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu Electricity Board [TNEB]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    10%
    Complaints
    6267
    Pending
    0
    Resolved
    638
    Tamil Nadu Electricity Board [TNEB] Phone
    +91 44 2852 0131
    Tamil Nadu Electricity Board [TNEB] Address
    NPKRR Maaligai, 800 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu Electricity Board [TNEB] contact information