Tamil Nadu Electricity Board [TNEB] — Acupuncture healing centre
S
S.Rajendran Endran
from Thiruvananthapuram, Kerala
Address:
641035
அன்புள்ள ஐயா,
நான் அக்குபங்சர் மருத்துவம் பயின்றுள்ளேன். தற்போது வீட்டீலேயே என் பகுதியில் வசிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என உள்ளேன். இதற்காக வேண்டி நான் எனது வீட்டில் இதற்கென தனியாக கடைகளுக்கான மின்கட்டண அடிப்படையில் மின்இணைப்பு பெற வேண்டுமா? என அறிய விரும்புவதால், இதற்கான பதிலை விரைந்து தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எஸ்.ராஜேந்திரன்,
சரவணம் பட்டி.
[protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment