Tamil Nadu Electricity Board [TNEB] — Agriculture electric supply

Address:ROOM-12/C MERCHANT STREET POLICE STATION BACK SIDE NAZARETH -628617 MOB:-9788240616

எனது வயலில் மோட்டார் ரூம் ஒரு வருடத்திற்கு முன்பே கட்டி விட்டேன் ரூமை EB யில் உள்ளவர்கள் வந்து பார்வையிட்டு பணம் செலுத்த சொன்னார்கள் நானும் கட்டி விட்டேன் ரசீது எண் 8696154 தேதி 29.10.2020 மின்சாரம் எண். TIU370IA1D3232 ரசீது படி ரூபாய் 2, 50, 000 கட்டி உள்ளேன் இது வரை மின்சார இணைப்பு தரவில்லை இப்போது பக்கத்து வயல்காரன் மின் இணைப்பு கொடுக்க கூடாது என்று EB யில் புகார் கொடுத்து உள்ளதாக கூறி உள்ளார்கள் அதனால் மின்சாரம் தரமுடியாது என்றுEB யில் கூறிவிட்டார்கள் எனது மேல் எந்த தவறும் கிடையாது நான் எனது வயலில் எனது இடத்தில் முறையாக மோட்டார் ரூம் கட்டி உள்ளேன் அதன் பக்கத்தில் மின்கம்பம் கொண்டு வைத்து உள்ளார்கள் ஆனால் மின்கம்பம் நடவில்லை எனவே தயவுசெய்து நேர்மையான முறையில் மின்இணைப்பு தரும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
May 16, 2021
Updated by Thangsamy
எனது வயலில் மோட்டார் ரூம் ஒரு வருடத்திற்கு முன்பே கட்டி விட்டேன் ரூமை EB யில் உள்ளவர்கள் வந்து பார்வையிட்டு பணம் செலுத்த சொன்னார்கள் நானும் கட்டி விட்டேன் ரசீது எண் 8696154 தேதி 29.10.2020 மின்சாரம் எண். TIU370IA1D3232 ரசீது படி ரூபாய் 2, 50, 000 கட்டி உள்ளேன் இது வரை மின்சார இணைப்பு தரவில்லை இப்போது பக்கத்து வயல்காரன் மின் இணைப்பு கொடுக்க கூடாது என்று EB யில் புகார் கொடுத்து உள்ளதாக கூறி உள்ளார்கள் அதனால் மின்சாரம் தரமுடியாது என்றுEB யில் கூறிவிட்டார்கள் எனது மேல் எந்த தவறும் கிடையாது நான் எனது வயலில் எனது இடத்தில் முறையாக மோட்டார் ரூம் கட்டி உள்ளேன் அதன் பக்கத்தில் மின்கம்பம் கொண்டு வைத்து உள்ளார்கள் ஆனால் மின்கம்பம் நடவில்லை எனவே தயவுசெய்து நேர்மையான முறையில் மின்இணைப்பு தரும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu Electricity Board [TNEB]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    10%
    Complaints
    6266
    Pending
    0
    Resolved
    638
    Tamil Nadu Electricity Board [TNEB] Phone
    +91 44 2852 0131
    Tamil Nadu Electricity Board [TNEB] Address
    NPKRR Maaligai, 800 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu Electricity Board [TNEB] contact information