| Address: 609301 |
| Website: வீட்டு மின் இணைப்பு |
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் அஞ்சல்மண்மலை கிராமத்தினை செர்ந்த விவசாயி திருமதி.பார்வதி அவர்களின் வீட்டிற்கு, வேறு ஒரு பிரச்சனையை சம்மந்தப்படுத்தி மின் இணைப்பு கொடுக்க மறுக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து மண்மலை விவசாயிகள் நலசங்கம் கடும் கண்டனத்தினை தெரிவித்து கொள்கின்றோம்.ஏற்கனவே, இவரது மகன் டான் ஜெட்கோ சரியான நிலைப்பாட்டினை எடுக்காத நிலையில், அவரது மகன் தற்கொலை செய்து உள்ளார்.இன்னிலையில், திருமதி .பார்வதியும், வயதான காலத்தில் மின்சாரம் இல்லாமல், தடுமாறி விழுந்து முதுகு எலும்பு ஒடிந்து தற்சமயம் மகளின் தயவில் சென்னை சிம்ஸ் மருத்துவ்மனையில் மருத்துவம் பெற்று வருகின்றார்.இன்னிலையில், அக்கூர் இளநிலை பொறியாளர் அலுவலகம் மூலம் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாறு பணிவன்புடன் சங்க தீர்மானத்தின் படி பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
பணிவன்புடன்
ரமேஷ் கிருஷ்ணான்
செயலாள்ர், மண்மலை விவசாயிகள் நல சங்கம். .
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Oct 02, 2016
Updated by Janaki Sadagopan ஐயா,
நான் திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி தாலுகா, குத்தம்பாக்கம் ஊராட்சி, இருளப்பாளயம் என்ற் கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளாக வாக்கப்பட்டு ஐந்து மகள்களை பெற்ற ஒரே காரணத்தினால் மிகவும் கொடுமைபட்டு வருகின்றேன். கிராமத்தில் படிக்காத நிலையிலும், ஆண் ஆதிக்க சாதிய வன்னியர் ஆதிக்கத்திலும் எனது சொத்துக்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, என்னிடம் இருக்கும் சொத்தினையும் மைத்துனர்கள் மூலம் பிடுங்கப்பட்டு, நான் இன்று மகள் வீட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்ப்ட்டேன்.காவல் நிலையத்தில், பெண்கள் கொடுக்கும் புகார்கள் அருகே உள்ள காவல் நிலையமான வெள்ளவேடு காவல் நிலையம் வாங்க மறுக்கப்பட்டு உள்ளார்கள்.சம்பவம் நடந்த 200 நாட்களுக்கு பிந்தான் சிஎஸ .ஆர் போடப்பட்டு உள்ளது. என்னுடைய இடங்களை எனது அனுமதி இல்லாமல் வேறு ஒருவருக்கு வாடகை விடப்பட்டு உள்ளார்கள்.இவை எனது அனுமதியை மீறி கொடுமைபடுத்தி செய்யப்பட்ட செயலாகும். எனவே, அருள் கூர்ந்து சம்மந்தப்பட்ட திருவள்ளூர் க்கண்காணிப்பு அலுவலர், கிராமத்தில் நடக்கும் பெண் வன்முறை கொடுமைகளை பதிவு செய்து திரு.ராஜேந்திரன் மற்றும் திரு.கருணாகரன் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
Oct 02, 2016
Updated by Janaki Sadagopan ஐயா,
நான் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுகா, குத்ஹம்பாக்கம் ஊராட்சியில் இருளபாளாயம் என்ற கிராமத்தில் எனது இடங்கள் வாடகை கொடுக்காமல், ஆண் ஆதிக்கத்தின் கீழ் என்னை கட்டு படுத்தியுள்ளார்கள் சம்மந்தமே, இல்லாமல், திரு.ராஜேந்திரன் (குற்றவாளி என்று சொல்லப்படும் ரெள்டி)என்ற குற்றவாளி, எனது இடத்தினை, இருளாப்பாளயம் EMP பிரிவரேஜ் எதிரே உள்ள எனது இடத்தில், பிரபு என்ற கொரோம்பேட்டையை சார்ந்த ஒருவரை கடை நடத்த அனுமதி கொடுத்து உள்ளார்கள். கேட்க செல்லும் போது உயிருக்கு அச்சுறுத்தல்கள் கொடுக்கின்றன.இவை வெள்ள வேடு என்ற காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. புகார் கொடுத்த போது புகாரை வாங்க அலைகழிக்க வைத்து இறுதியில்மறுத்தும் உள்ளார்கள். எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம்.பெண்கள் கொடுக்கும் காவல் நிலையம் தேவைதானா என்பதை திருவல்ளூர் கண்காணிப்பு அலுவலகம் முடிவு எடுக்க வேண்டுகின்றோம்.எங்களுடன் உதவிகளில் இணைந்துள்ள மகளிர் சங்கங்கள் அருள் கூர்ந்து காவல் நிலையத்துக்கு வேண்டு கோள் விடுக்குமாரு வேண்டுகின்றோம்.
Oct 02, 2016
Updated by Janaki Sadagopan Sir
With our reference, consumer Mrs. Parvathi SC 196 unable to get power domestic single phase connection due to the proper reason from you.. She has been living in her daughter house. Her house is going to damage to unable to stay for the maintenance. We request to provide arrange the enquiry further in this regards.
In our Indian penal code law will not say anytime to not provide the food, water, electricity to get suffer to the human being.when we related other issue.Hoping your action will be highly appreciated
please change the damaged post in our area ktk thottam koli pannai, mangalam road, andipalayam, tirupur 641687. near venus rotary
printing in front of marvel residency .The transformer posts are very worst in any time falling
condition so please change the post and action immediately.
thanking you