ஐயா வணக்கம் நான் தேனி மாவட்டம் சின்னமனுர் அருகில் உள்ள கீழப்பூலானந்தபுரம் என்ற ஊரில் வசிக்கிறேன், நான் ஒரு விவசாயி, எங்க ஊரில் விவசாய பயன்பாட்டுக்கு இரண்டு transform அமைத்து உள்ளார்கள் அதில் ஒன்று பழுதடைந்து ஒரு வருடம் ஆகிறது, அதனால் கிழக்கு ஒருநாள் மேற்கு ஒருநாள் மாற்றி மாற்றி இணைப்பு கொடுக்கிறார்கள், அந்த இணைப்பையும் ஒழுங்காக கொடுப்பதில்லை, கையூட்டு பெற்றுக்கொண்டு காலதாமதம் ஏற்படுத்துகிறார்கள், இதனால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை, பயிர்கள் காய்ந்து போகிறது, ஆகவே தயவு கூர்ந்து பழுதடைந்த transformer-ஐ மாற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு - ஊர் விவசாய பொது மக்கள். [protected]
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.