Tamil Nadu Electricity Board [TNEB] — Billing related charged large amount
V
Venkatesh Ramalingam
Aug 4, 2021
Aug 4, 2021
This thread was updated on Aug 4, 2021
Address:
7/80 West street, Agaramedu.kollumangudi post 609403
நான் கடந்த ஜூன் மாதம் 4ம்தேதி முந்தைய மாத தொகையான 65 (ஏப்ரல் மின்கட்டணம் செலுத்தி உள்ளேன். ஆனால் மின்அட்டையில் குறிக்க வந்த அதிகாரி 4மாதகால மாக மின் கட்டணம் செலுத்த வில்லை என்று கூறி 4மாத பயன்பாடு 669 unit அவற்றிற்கு 1175 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் ...மேலும் சரியான முறையில் பதில் கூறாமல் உதாசின படுத்தி விட்டு சென்று உள்ளார்...
+1 photos
Was this information helpful?
No (1)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Aug 04, 2021
Updated by Venkatesh Ramalingam நான் கடந்த ஜூன் மாதம் 4ம்தேதி முந்தைய மாத தொகையான 65 (ஏப்ரல் மின்கட்டணம் செலுத்தி உள்ளேன். ஆனால் மின்அட்டையில் குறிக்க வந்த அதிகாரி 4மாதகால மாக மின் கட்டணம் செலுத்த வில்லை என்று கூறி 4மாத பயன்பாடு 669 unit அவற்றிற்கு 1175 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் ...மேலும் சரியான முறையில் பதில் கூறாமல் உதாசின படுத்தி விட்டு சென்று உள்ளார்... நான் பணம் செலுத்தியதற்கான ரசீது இணைத்துள்ளேன். என்னுடைய மின்கட்டண தொகையை மறு மதிப்பீடு செய்து கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுமாறு கேட்டு கொள்கிறேன்
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment