Address: | pallavaram , keelkattalai chennai |
In English:
I failed to pay the EB bill of Rs 2510 in May.
neither was my electricity connection stopped.
On the contrary, the electricity was cut off on 5/7/2023 (Wednesday), after crossing two months.
so, i went to the keelkattalai electric office so that fine could be paid up. But the employee of the electricity office insisted that I pay rs.20011 fine saying that I had done "unauthorised usage" for two months.
since i had a child at home and was already struggling without electricity one night, i had no choice but to pay the bill.
it's not my fault that the electricity worker hasn't disconnected the power connection for two months. And, without putting in late payment charges, it is not acceptable to charge 10 times that electricity was stolen.
I've attached all the bills here.
I humbly request you to kindly help me get justice.
uday - keelkattalai revenue supervisor
jegan - pallavaram AE
In Tamil :
நான் EB பில் ரூபாய் 2510 மே மாதம் கட்ட தவறிவிட்டேன்.
என்னுடைய மின்சார தொடர்பும் தடை செய்யப்படவில்லை .
மாறாக, இரண்டு மதம் கடந்து, 5 / 7 /2023 ( புதன் ) அன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது .
எனவே, fine கட்டிவிடலாம் என்று keelkattalai மின்சார அலுவலகம் சென்றேன் . ஆனால் மின்சார அலுவலக ஊழியர், நான் இரண்டு மாதம் "unauthorised usage " ( மின்சார திரட்டு) செய்ததாக சொல்லி RS.20011 fine கட்ட சொல்லி நிர்பந்த படுத்தினர்.
நான் வீட்டில் குழந்தை இருந்தத்தினாலும் ஏற்கனவே ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லாமல் சிரமம் அடைந்ததாலும் வேறு வழி இன்றி கட்டணம் செலுத்திவிட்டேன் .
மின்சார ஊழியர் மின் இணைப்பை இரண்டு மாதமாக துண்டிக்காமல் விட்டது என் தவறு இல்லை . மற்றும், late payment charges போடாமல், மின்சாரம் திருடியதாக 10 மடங்கு charge செய்தது ஏற்புடையது அல்ல .
அணைத்து bill யும் இங்கு இணைத்து உள்ளேன் .
தயவு கூர்ந்து எனக்கு நியாயம் கிடைக்க உதவுமாறு மிக பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் .
account lock செய்து திருடன் என்று சொல்லி 10 மடங்கு fine போட்ட நபர்கள் பின் வருமாறு .
uday - கீழ்கட்டளை revenue supervisor
jegan - பல்லாவரம் AE
Was this information helpful?
section 176 of electricity act 2003.