Address: | No.10,1st Street, vallalar nagar, pattabiram, Chennai 600072 |
விடுநர்: K. சுரேஷ்பாபு
No.10, முதல் தெரு, வள்ளலார் நகர், பட்டாபிராம் சென்னை 600072
செல் நம்பர்: [protected]
பெறுநர்: தமிழ்நாடு மின்சார துறை, சென்னை
ஐயா, வணக்கம்
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் என்னுடைய பட்டா நிலத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கம்பத்தை எடுத்து தெருவில் அமைத்துத் தரும்படி 2019 முதல் பலமுறை மின்வாரிய துறையிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதுமட்டுமல்லாமல் என்னுடைய கிணற்று தூணில் மின் கம்பத்தின் stay wire கட்டப்பட்டுள்ளது மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு என் குடும்பத்தில் உள்ள யாருக்காவது மின் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது ஆகையால் இந்த மின்கம்பத்தை எடுத்து வெளியில் போட்டுத் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி Was this information helpful? |
Post your Comment