Tamil Nadu Electricity Board [TNEB] — High resting
T
thiyagugayathri
Jul 31, 2021
Jul 31, 2021
This thread was updated on Jul 31, 2021
Address:
457 ramu pillai street annathanapatti
வணக்கம்; இந்த மாதம் எனக்கு மிக அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளது இந்த அளவுக்கு எனக்கு வந்ததுஇல்லை மே மாதம் ஆன்லைன் மூலமாக 890 அரசு செலுத்த சொன்ன தொகை(gpay ஆன்லைன் மூலமாக அரசு எனக்கு சொன்ன தொகை 890கட்டிவிட்டேன் இருந்தும் எனக்கு 2868 கட்டணம் வந்துள்ளது எனக்கு சம்பளமே 6000தான் தயவு, செய்து நடவடிக்கை எடுங்க
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Jul 31, 2021
Updated by thiyagugayathri உயர்திரு தமிழ்நாடு முதல்வர்க்கு twitter மூலமாக கோரிக்கையும் வைத்துள்ளேன் நடவடிக்கை எடுங்க சார்
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment