Tamil Nadu Electricity Board [TNEB] — I am complaint watrap division
க
கோட்டையூர் தேவேந்திரகுல உறவுகள்
May 6, 2021
Address:
பாலமுருகன் 294 தெற்குதெரு கோட்டையூர் மொபைல் 97 87 470376
எங்களது விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு பகுதியில் கோட்டையூர் கிராமம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத இரவுநேர அரை மணி அல்லது ஒரு மணி நேர மின்வெட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது இது மக்களுக்கு இந்த குரோனா தடையுத்தரவு காலங்களில் மிகுந்த சிரமமாக உள்ளது எனது மின்சார உயரதிகாரிகள் இந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து மக்களின் சிரமத்தை போக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (2)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment