Address: | கொளப்பலுர் மின்பகிர்மானம், செட்டியாம்பாளையம் கிராமம், கரையப்பாளையம் ரோடு,பேக்காட்டு |
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கொளப்பலுர் மின்பகிர்மானட்திற்கு உற்பட்ட செட்டியாம்பாளையம் கிராமம், கரையப்பாளையம் ரோட்டில் உள்ள பேக்காட்டு தோட்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்ள பூங்கொடி என்பவர் வீடு கட்டி சுமார் 6 மாதமாக தற்காலிக மின் இணைப்பை உபயேகித்து வருகிறார். வீட்டில் டிவி, பிரிஜ், கிரைண்டர் ஆகியவை உள்ளது. அவர்கள் இரவில் அருகில் உள்ள விவசாய மின்னினைப்பிலிருந்து ஒயர் மூலியமாக எடுத்து உபயேகித்து வருகிறார்கள். அவர்களின் மாதாந்திர ரீடிங்கை சரிபார்த்தாலே உங்களுக்கு தெரியும். Was this information helpful? |
Post your Comment