Address: | 31/2/1 jahir reddy patty, anna silai near ,salem-636302, ph-9894337876 |
ஐயா,
எனது CONSUMER NO[protected] .
கடந்த 17.05.2021 அன்று எனக்கு தாங்கள் ஆன்லைனில் அனுப்பிய ரூபாய் 65 பில் வந்தது அதை நான் ஆன்லைனில் கட்டி விட்டேன் நான் ஒன்றறை மாதம் ஊரில் இல்லாததால் எனக்கு சரியாக இருக்கும் என்று கட்டி விட்டேன் தற்போது 17 7 2021 அன்று எனக்கு ரூபாய் 7445 பில் ஆன்லைனில் வந்துள்ளது.
ஐயா நான் கடந்த 9 வருடமாக இரண்டு வாடகை வீட்டில் வசித்து வந்து இருக்கிறேன் பழைய வீட்டில் 8 வருடம் தற்போது உள்ள வீட்டில் 1 வருடம் இதுவரை நான் அதிகபட்சமாக 1070 க்கு மேல் கட்டியதே ஆனால் தற்போது ரூபாய் 7445 வந்துள்ளது அதற்கு வாய்ப்பே இல்லை ஆகவே இந்த தவறை சரிசெய்து எனக்கு வர வேண்டிய நியாயமான கரண்ட் பில்லை வழங்கி எனக்கு நியாயம் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தற்போது கொரானா அபாய காலத்தில் வாழ்வதற்கே தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரூபாய் 7445 என்பது மிகப் பெரிய தொகையாகும் ஆகவே இந்த மின்சார பில் குளறுபடி தீர்வு அளித்து எனக்கு நியாயமான மின்சார தொகை கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி Was this information helpful? |
Post your Comment