Address: | மங்களபுரம் , குலசேகரன் பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் | Website: | Mangalapuram, Kulasekaranpatnam, Tuticorin |
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
ஐயா, குலசேகரன் பட்டிணம் ஊராட்சி, மங்களபுரம் தெருவில் ஒரு CSI ஆலயமும் அதனைச் சார்ந்த ஒரு தொடக்கப் பள்ளியும் இருக்கிறது. ஆலயத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் மின் கம்பம் இல்லை இதனால் இதனால் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது .அதனைத் தொடர்ந்து வரும் சாலையில் மின் கம்பங்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கிறது.
தாங்கள் தயவு கூர்ந்து ஆலயத்தின் பின்புறம் சாலையில் மின் கம்பம் அமைத்து ம் இடைவெளி உள்ள சாலையில் போதிய மின் கம்பம் அமைத்து தர தாங்கள் ஆணை பிறப்பிக்கு மாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
நன்றி!
இப்படிக்கு
ஊர் பொதுமக்கள் Was this information helpful? |
Post your Comment