Comments
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score.
Read more
Read more
10%
Complaints
6293
Pending
0
Resolved
640
மாநில தீண்டாமை ஒழிப்பு, தலைவர்
118 வடக்குத்தெரு, கோட்டைப்பட்டி,
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் வீட்டின் அருகே இருக்கும் மின் கம்பம் மிகவும் பழமையானது அதைச்சுற்றி மரம் வளர்ந்துள்ளது அது ஆகட்டும் படி பலமுறை கோட்டைப்பட்டி துணை மின் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்கள் உயிரே பாதுகாக்கும் வகையில் இந்த மின் கம்பத்தை அகற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்