[Resolved]  Tamil Nadu Electricity Board [TNEB] — Electricity new line

Address: 6-44; Melasoorankudy sivasubramaniyan street; konampost;Nagercoil 4

நாங்கள் மேலச்சூரங்குடியில் சிவசுப்பிரமணியன் தெருவில் 50 வருடத்திற்கு மேல் வசித்து வருகிறோம்.. என்னுடைய பெயர் s.வைகுண்டநாதன்.அதே தெருவில் வசித்துவருபவர் எதிர் மனுதாரர் வேலாயுதப்பெருமாள் மகன் v.சிவகுருலிங்கம்.6/47;6-43 இரண்டு வீடுகள் உள்ளன.6-43 ம் வீட்டில் இருந்து illegal ஆக current எடுத்து அனுமதி இல்லாமல் வெகு காலமாக உபயோகிக்கிறார்...இது மட்டும் அல்லாமல் பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்தமையால் நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.வீட்டில் முன்பு இடம் இருந்த பின்பும் பொதுப் பாதையில் இடையூறு செய்யும் விதமாக புதிய EB connection மீட்டர் பெட்டியை வைக்க முயற்சி செய்வதால் . நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று இருப்பதால் புதிய மின் இணைப்பு பொதுப் பாதையில் கொடுப்பதை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.Eb street post number: W-45/33
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 15, 2023
Complaint marked as Resolved 
நாங்கள் மேலச்சூரங்குடியில் சிவசுப்பிரமணியன் தெருவில் 50 வருடத்திற்கு மேல் வசித்து வருகிறோம்.. என்னுடைய பெயர் s.வைகுண்டநாதன்.அதே தெருவில் வசித்துவருபவர் எதிர் மனுதாரர் வேலாயுதப்பெருமாள் மகன் v.சிவகுருலிங்கம்.6/47;6-43 இரண்டு வீடுகள் உள்ளன.6-43 ம் வீட்டில் இருந்து illegal ஆக current எடுத்து அனுமதி இல்லாமல் வெகு காலமாக உபயோகிக்கிறார்...இது மட்டும் அல்லாமல் பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்தமையால் நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.வீட்டில் முன்பு இடம் இருந்த பின்பும் பொதுப் பாதையில் இடையூறு செய்யும் விதமாக புதிய EB connection மீட்டர் பெட்டியை வைக்க முயற்சி செய்வதால் . நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று இருப்பதால் புதிய மின் இணைப்பு பொதுப் பாதையில் கொடுப்பதை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu Electricity Board [TNEB]
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    10%
    Complaints
    6274
    Pending
    0
    Resolved
    638
    Tamil Nadu Electricity Board [TNEB] Phone
    +91 44 2852 0131
    Tamil Nadu Electricity Board [TNEB] Address
    NPKRR Maaligai, 800 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu Electricity Board [TNEB] contact information