Address: | 600119 | Website: | Consumercomplaints.in |
ஐயா வணக்கம்,
சோழிங்கநல்லூர், பாலா நகரில் அடிக்கடி மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது, இரவிலும் பகலிலும் ஒரு நாளைக்கு 10 முறையாவது மன்சாரம் ரத்தாகிறது. ஏன் ரத்தாகிறது என்று சோழிங்கநல்லூர் மின்சார வாரியத்தில் தொலைப்பேசியில் கேட்டால் சரியாக பதில் தருவதில்ல, தேவைனா போய் மின் வாரியத்துல புகார் குடுத்துக்க என்று கேளிக்கையாக பேசுகின்றனர். இதற்கு தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோறி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மக்களில் ஒருவன் பிரேம்குமார் ... Was this information helpful? |