Address: | Virudhunagar, Tamil Nadu, 626001 |
ஐயா,
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தின் மின் இணைப்பு எண் ----[protected]ரோசல்பட்டி - 916 ) முகவரி ---- உதவி இயக்குனர் அலுவலகம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு, ரோசல்பட்டி சாலை, விருதுநகர் மாவட்டம். எங்கள் அலுவலக மின் இணைப்பிற்கு எவ்வளவு மின் கட்டணத் தொகை என்ற விபரம் எங்கள் அலுவலக கைபேசி ( [protected] ) எண்ணிற்கு SMS மூலமாக கடந்த சில மாதங்களாக அனுப்பப்படுவதில்லை. எனவே தயவு செய்து எங்கள் அலுவலக கைபேசி ( [protected] ) எண்ணிற்கு SMS மூலம் மின் கட்டணத்தொகையை தொடர்ந்து அனுப்புமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
மரு.கே.செண்பகராமன் பி.வி.எஸ்.சி
உதவி இயக்குனர்,
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு,
விருதுநகர் மாவட்டம் Was this information helpful? |
Post your Comment