Comments
அம்பத்தூர் கள்ளிகுப்பம் EB ரொம்ப கேவலமான EB அடிக்கடி power cut.
ராத்திரி நடு ராத்திரி பகல் முழுவதும் 2 to 3 hours power cut
phone எடுப்பதில்லை எடுத்தாலும் சரியான பதிலும் இல்லை, பொய் காரணம் கூறி வேண்டுமென்றே cut செய்கின்றனர்.
அதுவும் காந்தி தெரு மட்டும் தான் இந்த சோதனை வயதானவர், patient, அம்மை போட்டவர்கள் மற்றும் குழந்தைகள் என எல்லோரும் இந்த வெயில் காலத்தில்
கஷ்டப்படுகின்றனர். இதற்கு தீர்வு தான் என்ன இவர்களை ஒரு நாள் முழக்க power cut செய்து இருந்து பார்த்தால் தான் தெரியும் நாங்கள் படும் கஷ்டம் வேதனை
மனிதாபிமானம் இல்லாத இந்த kallikuppam EB மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அய்யா ஸ்டாலின் அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். Please take further step action on ambattur kallikuppam EB.

Our locality Ambattur Kallikuppam gangai nagar is facing the problem of the frequent breakdown of electricity, everyday 2 to 3 hrs there is no supply and especially in mid nights. I am writing this letter to draw a kind attention of the local authorities towards this problem and sort out as early as possible. We were not provided with any proper complaint no too. All the nos available in Google are for name sake. It's horrible to face this frequent powercut during ths dog days. Kindly look into this matter immediately
10%
Complaints
6265
Pending
0
Resolved
638
They are playing with power cut on / off switch, yes they're kidding the customers some irresponsible answers is "lorry dash on electricity wire"
Power cut is happening regularly in day time and night time and midnight time every day. Maximum 2 to 3 hours power cut happens including night time at 11 pm and 1 am to 2:30 pm.
We ask lots of patients, babies, kids and old person in area they're are very Difficult in summer time so please give immediately take action on kallilkuppam eb .
Reports went to tamil nadu cm cell.. Hope this issue will resolve soon..
Please CM