Tamil Nadu Electricity Board [TNEB] — Very Dangerous cables
C
Chandrasekaran Babu
Jun 24, 2021
Address:
ஷெர்புதீன் தெரு சூளைமேடு சென்னை -600094
அய்யா, எங்கள் தெருவில் மேலே உள்ள மின் கம்பிகள் அனைத்தும் மிகவும் அபாயங்கரமாக தொங்கியும் அருகில் உள்ள மரங்கள் அடிக்கடி மின் கம்பி மீது விழுந்தும் எங்கள் தெருவில் உள்ளவர்கள் அனைவரும் உயிர் பயத்துடன் தினமும் வாழ்ந்து வருகிறோம்.. இது பற்றி பல முறை புகார் அளித்தும் பலன் இல்லை. இன்றும் மரம் விழுந்து மிங்கம்பி அறுந்து அதிர்ஷ்டவசமாக சென்ற நான் உயிர் தப்பினேன்.இதன் மூலம் ஏதாயினும் உயிர் போனால் அதற்கு A. E முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.ஆகவே அய்யா அவர்கள் உடனே மிங்கம்பிகளை தரைமார்க்கமாக மாற்றித்தந்து எங்கள் தெருவில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (1)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment