Name:n. Rangasamy
Service no:[protected]
Region: erode-04
Circle : 436-gobi
Section:329-bhavani/west
Distribution:003-chinniyampalayam
Number-78
ஐயா, எங்கள் பழைய வீடு சிதிலமடைந்ததால் அதை உடைத்து விட்டு புதிதாக நாங்கள் சிறிய வீடு 500 ச. அடியில், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டு உள்ளோம்.
அதற்காக நாங்கள் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளோம், கடந்த மாதம் இளநிலை மின்பொறியாளர் எங்களுக்கு அபராதம் தொகையை விதித்துள்ளார், அதற்கு அவர் கூறும் கரணம் நாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மின் அளவு உபயோகிப்பதாக கூறுகிறார், நாங்கள் அவ்வாறு தவறாக எதுவும் பயன்படுத்துவதில்லை எங்கள் கட்டிட வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.
அதற்காகவே நாங்கள் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளோம், எங்களைப் போன்ற ஏழைகளுக்கு இதுபோன்ற அபராதத் தொகை இந்த நெருக்கடியான நேரத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது, ஆகவே தாங்கள் இந்த அபராதத் தொகையை ரத்து செய்து உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Was this information helpful? |
Post your Comment