Tamil Nadu Electricity Board [TNEB] — Worst electricity branch
D
Dhanushwaran
Jun 12, 2021
Address:
17/B விருப்பாட்ச்சி நடப்பு தெரு
நான் திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் வசித்து வருகிறேன் நேற்று தைக்கால் தெருவில் (சுடுகாடு செல்லும் வழியில் உள்ளது)உள்ள மின் நிலையத்திற்கு சென்றேன். மீட்டர் உள்ள unit- யை இரண்டு நாள்களுக்கு முன்பு கொடுத்திருந்தேன். நேற்று மின்கட்டணம் செலுத்த பணம் எவ்வளவு என்று கேட்டேன். அதனை காதில் கூட வாங்காமல் கவனிக்க வில்லை. பின்பு திரும்ப திரும்ப குப்பிட்டு கேட்ட பொழுது அவதுறாக பேசி, உங்களுக்கு பதில் சொல்ல அவசியம் கிடையாது. மொபைல்-கு msg வரும் என்னால் சொல்ல முடியாது உனக்கு பதில் சொல்ல சம்பளம் வாங்கவில்லை என்றும், தகாத வார்த்தைளால் பேசி அவமானம் படுதிவிட்டார். இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. அங்கு வருபவர் சில பேருக்கும் இதே நிலைமை தான்.இன்று சென்ற எனது வீட்டு ஓனர்-கும் இதை நிலைமை அவர் இன்று சொல்லி ஓயவில்லை வயது முதியவர். பதில் அளிக்க முடில என்றாவது பரவா இல்லை அவதுறாகவும் பேசுகின்றனர்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment