Comments
Bus no 346 and 366 from Chidambaram to Aandimadam is not coming regularly on leave days. These are the only busses that gives access to town for lot of villages. Please make the service reliable.
Reply
84B பேருந்து கோவை காந்திபுரம்-ஒக்கிலிபாளையம்.. கடந்த சில மாதங்கலாக சரியான நேரத்தில் பயணம் மேற்கொள்வதில்லை. இதனால் வழக்கமாக பயணம் செல்லும் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
இன்பராஜ்
ஒக்கிலிபாளையம்
இப்படிக்கு
இன்பராஜ்
ஒக்கிலிபாளையம்
8%
Complaints
4182
Pending
0
Resolved
324
Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002