Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Bus irregular coming to my route

Address:ஆற்காடு நெடுஞ்சாலை எதிர் ஆற்காடு பணிமனை

ஐயா வணக்கம் வேலூர் To அரக்கோணம் தடம் எண் 486 A TN23N2262 அரசு பேருந்து பணப்பாக்கம் நெமிலி வழியாக அரக்கோணம் செல்கிறது.இப்பேருந்தில் மக்கள் மற்றும் பள்ளி.கல்லூரி மாணவிகள் நாள்தோறும் பயணம் செய்கிறார்கள்‌. பேருந்து சரியாக வருவதில்லை இதன் புகார்கள் கிளை மேலாளர் மற்றும் பொது மேலாளர் புகார் தெரிவித்தோம் பிறகு சரியாக பேருந்து வந்துக்கொண்டிருந்தது . பிறகு 486 A TN23N2262 இப்பேருந்து வேலூர் பணிமனையில் இருந்து சரியாக நாள்தோறும் வந்துகொண்டிருந்தது பிறகு பொது மேலாளர் இப்பேருந்தை வேலூரில் இருந்து ஆற்காடு பணிமனையில் மாற்றிவிட்டார் இறுதியில் பேருந்து சரியாக வருவதில்லை.எனவே மீண்டும் வேலூர் பணிமனைக்கு இப்பேருந்து மீண்டும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.இப்பேருந்து வரதகாரணத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
Was this information helpful?
No (0)
Yes (4)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Jul 11, 2021
Updated by Santhosh venkat
Dear sir please action immediately bus is irregular my village also job going people time missing problem met this bus irregular
Jul 11, 2021
Updated by Santhosh venkat
Action immediately please sir Vellore GM [protected] This number gendral manager please this number call on solve this problem I this number call not responsible GM pls immediately action pls sir bus is ROUTE 486A TN23N2262 Bus return going old depot vellore KVM 1 pls action immediately sir
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4184
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information