Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Conductor collects extra charge | |||||
16/02/17 இன்று ஈரோடு வரை செல்லும் TN58N 2241என்ற பேருந்தில் இராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி பயணம் செய்கிறேன் பயண சீட்டை பெற ரூ100 கொடுத்தேன் நடத்துனரிடம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை பயணசீட்டு கேட்டால் ஆரப்பாளையம் வரை தந்து விட்டு மீதி சில்லரையாக 30 ரூபாய் தருகிறார் கேட்டால் அப்படிதான் தரமுடியும் என்கிறார் இதனால் எனக்கு 7ரூபாய் நஷ்டம் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டது நடத்த்துனர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளேன் தங்களுடைய பதிலை எதிர்நோக்கி உள்ளேன் Was this information helpful? | |||||
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint. Feb 17, 2017 Konghu Sarath's response I have informed to perundurai tnstc bus time office but not respond to me it's a bad. Opinions on tnstc coimbatore section both tnstc all organizations Vehicle no is TN33 N 2674 traveling time 7:40 pm Date 17:02:2017 am waiting for your actions and reply and not satisfied and i have appealing to head office and ur organization iam waiting for your reply and i have legal action to more am waiting | |||||
2 Comments | |||||
Comments
I have traveled at Pallagounden palayam to perundurai at normal charges (express also required charge max ₹9} but conductor will be charged ₹10 so I have paid ₹10 i have lost an 1 ruppee so u have action on this bus {covai to erode bus root time7:50pm DATE :17/02/2017} V
Reply
Today there is so rush on bus my office time is 9.30 i had wait from 8.55 to 9.15 there is no bus available every time this is happening in Omachikulam to Periyar
8%
Complaints
4181
Pending
0
Resolved
324
Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002