Address: | Trichy main road pali and post ulundurpet tk kallakurichi dt |
அய்யா வணக்கம்
பேருந்து எண்.TN 30 N 1723
நான் தினசரி வேலைக்கு அரசு பேருந்துதில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் வருகிறேன். இதற்கு கட்டணமாக ஒவ்வொரு பேருந்து ரூ.33, 35, 36, 37 வசூல் செய்யப்படுகிறது. இன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் வரும் போது பேருந்துதில் டிக்கெட் ரூ.38 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது நடத்துநர் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நகல்:
டிக்கெட் இத்துடன் இணைத்துள்ளேன்.
Was this information helpful? |
Post your Comment