Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Complaint against Tamil Nadu Government Bus Driver and Conductor
G
g aiswarya
Jul 25, 2022
வணக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்குளம் முதல் நாகர்கோவில் செல்லும் 7ஜி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று சரியான நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றனர் அதை கேட்டதும் என்னை அவமானம் செய்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அப்பேருந்தில் பயணம் செய்யும் அனைவரையும் திட்டுவார்கள். அதனால் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment