Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Complaint for driver & conductor

Address:17/292 ASD Nivas, CTC bus dippo backside,karumathampatti-641659.

ஐயா,
01.02.2024 வியாழக்கிழமை மாலை 7.15 மணிக்கு கோவையில் இருந்து அந்தியூர் செல்லும் அரசு பேருந்து TN33 N 3028 கோவை காந்திபுரத்தில் ஏறி கருமத்தம்பட்டி பயணச்சீட்டு கேட்ட ஹேமலதா, மைனாவதி, கதிரேசன், கார்த்தி, பிரகாஷ், சுரேஷ் என்ற பயணிகளிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் கருமத்தம்பட்டி ஏறக்கூடாது என்று மிகவும் கேவலமாக பேசியும் சாவு கிராக்கி என்றும் கூறி கருமத்தம்பட்டி வரும் வரை கடுஞ் சொற்களில் திட்டிக் கொண்டு வந்தார்கள் மேலும் பயணி செல்போனில் படம் பிடிக்க முயற்சி செய்த போது எங்களை எந்த அதிகாரியும் ஒன்றும் புடுங்க முடியாது நீ எங்கிட்ட வேண்டுமானாலும் புகார் கொடு ஏன் பிளக்ஸ் போர்ட் வை என்று கூறி அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட இந்த அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை வழிநடத்த தெரியாத பணிமனை கிளை மேலாளரையும் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்தியூர் கோபி பணிமனை பேருந்துகள் தொடர்ந்து இதே தவறைத்தான் செய்கிறார்கள். ஆகவே பயணிகள் நலன் கருதி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இத்துடன் பயணச்சீட்டு இனணக்கப்பட்டுள்ளது.01.02.2024 வியாழக்கிழமை மாலை 7.15 மணிக்கு கோவையில் இருந்து அந்தியூர் செல்லும் அரசு பேருந்து கோவை காந்திபுரத்தில் ஏறி கருமத்தம்பட்டி பயணச்சீட்டு கேட்ட லட்சுமி என்ற பெண் பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் கருமத்தம்பட்டி ஏறக்கூடாது என்று மிகவும் கேவலமாக பேசியும் சாவு கிராக்கி என்றும் கூறி கருமத்தம்பட்டி வரும் வரை கடுஞ் சொற்களில் திட்டிக் கொண்டு வந்தார்கள் மேலும் பயணி செல்போனில் படம் பிடிக்க முயற்சி செய்த போது எங்களை எந்த அதிகாரியும் ஒன்றும் புடுங்க முடியாது நீ எங்கிட்ட வேண்டுமானாலும் புகார் கொடு ஏன் பிளக்ஸ் போர்ட் வை என்று கூறி அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட இந்த அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை வழிநடத்த தெரியாத பணிமனை கிளை மேலாளரையும் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்தியூர் கோபி பணிமனை பேருந்துகள் தொடர்ந்து இதே தவறைத்தான் செய்கிறார்கள். ஆகவே பயணிகள் நலன் கருதி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இத்துடன் பயணச்சீட்டு இனணக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
போக்குவரத்து ஆயவுக்குழு
கருமத்தம்பட்டி
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4182
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information