| Address: Sakkampatty,vaiyampatty,manappari,trichy |
Route : Pollachi to Pudukkottai
Bus No :TN38N3692
Conductor Name: Aarocasamy
வணக்கம், நான் நேற்று இரவு பயணிக்கும் போது திண்டுக்கல்லில் இருந்து வையம்பட்டி சுங்கசாவடிக்கு பயண சீட்டு கேட்டேன், ஆரோக்கியசுவாமி நடத்துநர் அதெல்லாம் நிற்காது வையம்பட்டிகே நிறுத்தம் இல்லை என்று மணப்பாறை ரசிது கொடுத்து விட்டுச் சுங்கசாவடில் இறக்கி விடுறேன், இனி இந்தப் பேருந்தில் ஏறாதே, இது one to one(ஆங்கிலம்) நீ வேற திருச்சி உள்ளூர் வண்டியில் வரவேண்டியது தானே யென்று வாக்குவாதம் ஏற்பட்டது, இடைப்பட்ட நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு என்னிடம் வந்து மிரட்டி, சாராயம் குடித்து விட்டு வருபவனை யெல்லாம் ஏன் பேருந்தில் ஏத்துற என்று நடத்துனரிடம் கூறிவிட்டு, அடுத்து பேருந்து எங்கையும் நிற்காது, நீ மணப்பாறைல இறங்கி, யாரு, எங்கே வேணும்னாலும் புகார் கொடுத்துகோ என்று ஒருமையில் பேசி என்னை மனதளவில் காயப்படுத்திவிட்டனர். நான் எல்லா இலவச புகார் எண் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக இந்த எண்
[protected] கிடைத்தும் சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை, இறுதியாக ஊர் மக்களைவைத்து பெரிய ஆர்பாட்டம் செய்து, காவல் துறை உதவியுடன் வீட்டுக்கு வந்துசேர்ந்தேன் அப்போது நேரம் இரவு 12:50 AM. ஆகையால் இவர்களை நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் பயண சீட்டை இணைக்கிண்றேன், மேலும்
அனைத்து விசாரணைக்கு நான் உடன்படுகிறேன்.
கேள்வி: வையம்பட்டி நிறுத்தம் இருக்கிறதா, இல்லையா?
இப்படிக்கு
தீபன்,
[protected].
Was this information helpful? |
Post your Comment