Tamil Nadu State Transport Corporation [TNSTC] — complaint on the tamilnadu government bus driver

Bus number tn 45 n3758
Date[protected] time 12:15am
புளியங்குடி பணிமனை
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்திலிருந்து புளியங்குடி என்று பலகை வைக்கப்பட்டுள் பேருந்து புளியங்குடி செல்லாது தென்காசி பேருந்து நிலையம் வரை தான் செல்லும் என்று சொல்லி ஓட்டுநர் பயணிகளை தென்காசி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டார் பின்பு ஓட்டுநரிடம் இந்த பேருந்து புளியங்குடி என்ற தான் பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கேட்கும் பொழுது பயணிகளை மிகவும் கீழ்த்தரமான பேச்சுகளால் பேசி அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள் பயணிகளை அந்த பேருந்து ஓட்டுநர் இதேபோன்றுதான் வழக்கமாக அந்த பேருந்தின் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
+1 photos
Was this information helpful?
No (1)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

Actually the bus reached at Omalur bus stand at 10:40am now the time is 11:14am still no driver and conductor ready to move the bus.BUS NO 80 salem-thinnapatty

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4182
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information