Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Complaints about driver and conductor

வணக்கம். நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.நானும் எனது அம்மாவும் இன்று சுமார் 4:45 மணிக்கு சென்டர் பிளாக்கிலிருந்து (centre block) பேருந்து நிறுத்தத்திற்காக (busstand)காத்திருந்தோம். அப்பொழுது டவுன்பஸ் -(Townbus)1 கீழக்கரை பேருந்து அங்கே நின்று கொண்டிருந்தது, அதில் ஆண் பயணிகளை மட்டும் ஏற்றிவிட்டு பெண் பயணிகளை ஏற்றாமல் ஓட ஓட ஏற்றினார் ;அதிலும் சில பயணிகளை ஏற விடவில்லை ;இதை வினவியதற்கு, உனக்கு வேற பஸ்சே இல்லையா மற்றும் தகாத வார்த்தையில் திட்டினார்கள்.
இவர்களின் மேல் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு
பேருந்து எண் :TN 63N1326
தேதி :06/06/2023
நேரம் :மாலை 4:45பின்
பேருந்து :(1)
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4182
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information