Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Drink
S
s3495
from Kallakurichi, Tamil Nadu
Mar 14, 2022
ஐயா வணக்கம், நான் பெங்களூரிலிந்து திருவண்ணாமலை மார்க்கமாக கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக வண்டி பதிவு எண் TN32N4488 ஏறினேன்.ஓசூர் வந்தடைந்தவுடன் மூன்று பேர் கொண்ட கும்பல் மது போதையில் அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும், மேலும் தகாத வார்த்தைகளால் பேசிகொண்டு மற்ற பயணிகளுக்கு இடையூறாக செய்து வந்தனர்.இதனை நடத்துடனர் அவர்களும் கண்டுகொள்ளவில்லை.ஆகையால் நடத்துனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
நாள்;திங்கள் 14/03/1995
இடம்;கிருஷ்ணகிரி
இவண்
மக்கள் பாதை பேரியக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கொ.சரவணன்
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment