Tamil Nadu State Transport Corporation [TNSTC] — early morning first trip didn't stop in bus stop

Address:Coimbatore, Tamil Nadu, 641402

14.11.19 இன்று காலை சூலூர் பேருந்து நிலையத்தில் 4.10 மணிக்கு வழித்தடம் 77, உக்கடம் -இடையபாளையம் இயங்கும் பேருந்து சூலூர் பணிமனையில் இருந்து வந்தது. நான் மற்றும் 3 பேர் கை காட்டி நிறுத்த கூறியும் பேருந்து நடத்துனர் விசில் அடித்து நிற்காமல் செல்கின்றனர். எங்கள் தேவை, சேவைக்கு பேருந்தை இயக்க விருப்பமா அல்ல நடத்துனர் மாமியார் வீட்டு பேருந்து என நினைப்பா அவருக்கு... பின்பு தனியார் பேருந்தை நம்பாமல் உங்கள் சேவை எங்களுக்கு எதற்கு.. ஓசியில் செல்லவா நிறுத்த கூறினோம்... பணம் கொடுத்து தா வருகிறோம். உண்மையில் அந்த நடத்துனர் மனிதாபிமானம் அற்றவர்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4181
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information