Address: | S.Abubakkar , uthangarai (t.k) krishnagiri ( d.t) cell :8608480899, Krishnagiri, Tamil Nadu, 635207 |
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் இருந்து சாமல்பட்டி வரை செல்வதற்கு அனைத்து அரசு பேருந்துகளிளும் கட்டணம் ரூபாய் 10,
ஆனால் தநா 25 நா 0216 (Tn 25 n 0216)
இந்த பேருந்தில் 15ரூபாய் கட்டணம் வசுலிக்கிறார். பேருந்து சீட்டு எண் 028343, 75353 ஆகும். எப்படி கட்டணம் உயர்வு என்று கேட்டாள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்
நீ என்ன வேண்டுமானாலும் செய்து பார் நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று திட்டுகிறார்.
நீ கம்லையின்ட் கொடுத்தா என்ன கிழச்சிடுவியா என்று கேட்கிறார்.
Was this information helpful? |
Post your Comment