Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Insufficient bus facility arumanai to marthandam time 8 to 9 am
S
Sheeru Cool
Jul 29, 2021
Address:
Marthandam tnstc
ஐயா, எங்கள் ஊர் சிதறல் இல் காலை 8 முதல் 9 மணி வரை மார்த்தாண்டம் செல்ல பேருந்து இல்லை.இதனால் நாங்கள் 8.15 am நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி atoor என்னும் இடத்தில் இறங்கி, மீண்டும் அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று வருகிறோம்.காலை பொழுதில் வேலை, அலுவலகம் செல்ல கடினமாக உள்ளது.எனவே அரை மணி நேர இடைவெளியில் பேருந்து வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment