Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Misbehavior conductor
P
Periyasamy sivachariyar Dhandapani sivachariyar
Sep 13, 2022
Address:
Toludur
சார், தொழுதூர் பேருந்து நிறுத்தத்தில் தினமும் வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் சுமார் 70 பேர் தினமும் காலை 7.30 மணியில் இருந்து 8.20 க்குள் நிற்கிறார்கள், அந்த நேரத்தில் வரக்கூடிய வேப்பூர், உளுந்தூர்பேட்டை பயணிகளை ஏற்றி செல்கிறார் இன்று வந்த சென்னை செல்லக்கூடிய சாதரண பேருந்து தடம் எண் TN45 N 4122 பேருந்து நடத்துனர் உளுந்தூர்பேட்டை ஏறக்கூடாது என பொதுமக்களை திட்டுகிறார் காலை அலுவலகம் செல்லும் நேரத்திற்கு வரக்கூடிய பேருந்துகள் 7.30 மணி முதல் 8.15 வரை 2 அல்லது 3 பேருந்து மட்டுமே வருகிறது இதிலும் ஏறக்கூடாது என்றால் பேருந்தை நம்பி அலுவலகம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள். எனவே அந்த பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி சார்
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment