Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Need Bus frequently
க
குன்னத்தான்
from Tiruchirappalli, Tamil Nadu
Dec 1, 2022
அரியலூரிந்து பெரம்பலூர்க்கு குன்னம் வழியாக குன்னத்தில் காலையில்7.40க்கு ஒரு அரசு பேருந்து, அதன் பிறகு 7.55க்கு ஒரு தனியார் பேருந்து அதை விடுத்து8.35க்கு தான் பேருந்து கடந்து செல்கிறது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமதிற்கு உள்ளாகிறோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment