Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Public attacked by driver

Address:Rasiparam dippo
Website:கம்யூட்டர் சேவை மையம்

வணக்கம் ஐயா :
நாங்கள் நாமக்கல் மாவட்டம்,
இராசிபுரம் வட்டத்தில் உள்ளோம்.
13/7/2022 அன்று மாலை 5.30 க்கு சேலத்திலிருந்து இராசிபுரம் செல்லும் பேருந்தில் (TN30N1320 இராசிபுரம் டிப்போ) பயணம் செய்த என் தந்தையை (செல்வராஜ்) அந்த பேருந்தின் ஓட்டுநர் (முரலிகிருஷ்ணன்) மிகவும் ஆபாசமாக திட்டி காட்டுத்தனமாக தாக்கிக் காயப்படுத்தினார் (வீடியோ ஆதாரம் உள்ளது) . மேலும் அந்த ஓட்டுனர் அடிக்கடி இதுபோன்று‌ நடந்துக்கொள்வதாக தகவல்‌. எனவே ஓட்டுநர் முரலிகிருஷ்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா.
+5 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4185
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information