Address: | 687/1 Gandhinagar ponniamman Kovil erikarai Street sholinganallur Chennai 600119 |
Hi I traveled by red bus and Sarai Travels on 21/02/24 my alighting point was mentioned as Athur Bus Stand so I chose Avrind and while traveling they didn't pick me up at Athur Bus Stand and dropped me midway at Athur Four Lane Bypass. My sister and her husband with her five days old baby girl were standing in the middle of the road then when I contacted the private four wheeler owner it was ten kilometers to reach there from his place and 10 kilometers to pick him up from Attur bus stand and back to his residence which was 25 kilometers total costing Rs. They asked me for 1500 and I told him that I will pay him 1300 rupees and for that he said yes, then he dropped my younger sister and her baby husband at Akur bus station and left. I request them to pay me 1000 rupees against those who gave me 300. I request them to take appropriate departmental and legal action against the concerned red bus.
வணக்கம் நான் சிவப்பு பேருந்தில் மற்றும் சாரை ட்ராவல்ஸ் 21/02/24 அன்று பயணம் செய்திருந்தேன் நான் இறங்கும் இடம் ஆத்தூர் பேருந்து நிலையம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது ஆகையால் அவ்ரிந்தை தேர்வு செய்து பயணம் செய்திருந்தேன் பயணம் செய்யும் பொழுது என்னை ஆத்தூர் பேருந்து நிலையம் அழைத்துச் செல்லாமல் நடுவழியில் ஆத்தூர் நான்கு வழி புறவழிச் சாலையில் என்னை இறக்கி விட்டு சென்றார்கள் பிறகு எனது தங்கை மற்றும் அவரது கணவர் அவரது ஐந்து நாள் பெண் குழந்தை நடுவழியில் நின்று கொண்டிருந்தார்கள் பிறகு நான் தனியார் நான்கு சக்கரம் வாகன உரிமையாளரை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் இருக்கும் இடத்தில் இருந்து அங்கு வருவதற்கு பத்து கிலோமீட்டர் மற்றும் அவரை அழைத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விட்டு மீண்டும் அவரது இல்லத்திற்கு செல்வதற்கு 10 கிலோமீட்டர் மொத்தம் 25 கிலோமீட்டர் ஆகும் அதற்கு ரூபாய் 1500 என்னிடம் கேட்டார்கள் அதற்கு நான் அவரிடம் ரூபாய் 1300 கொடுக்கிறேன் என்று கூறினேன் அதற்காக அவர் சரி என்று வந்தார்கள் பிறகு அவர் என் தங்கை மற்றும் அவரது குழந்தை கணவரை ஆக்கூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள் ரெட் பஸ்சில் என்னை சரியாக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டிருந்தால் எனக்கு இந்த வீண் செலவு வந்திருக்காது ஆகையால் டெட்போசியிடம் நான் முறையிட்டேன் அவர்கள் எனக்கு 300 கொடுத்தார்கள் மீது ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் சம்மந்தப்பட்ட சிவப்பு பஸ் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment