Address: | Thanjavur, Tamil Nadu, India, Thanjavur, Tamil Nadu, 614625 |
Dear sir,
இடம் : மன்னார்குடி பேருந்து நிலையம்
வழித்தடம் : மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர்
வண்டி எண்:TN68 N:0486
எல்லா அரசு பேருந்துகளிலும் இதே நிலைமை தான் எல்லா வழி தடத்திலும்
பள்ளி குழந்தைகள் பேருந்தில் ஏற தடை
பேருந்து புறப்படும் நேரத்தில் தான் ஏற வேண்டும் என்ற நடத்துனர்களின் சட்டம்
இன்னும் மாறவில்லை நான் பள்ளி படித்த 2009 ஆண்டில் இருந்து 2019 இன்று வரை இதை பள்ளி நிர்வாகமும் கேட்பதில்லை .பிள்ளைகளும் யாரிடமும் சொல்வதில்லை . இந்த பிரச்சினை10 ஆண்டுகளாக தொடர்கிறது
இதனால் தான் படியில் பயணம் செய்யும் நிலைமை அதிலிருந்து தவறி விழும் விபத்துகள் ஏற்படுகிறது .
இதை போக்குவரத்து கழகங்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும்
குழந்தைகளிடம் இதை பற்றி பெற்றோர்களும் விசாரிக்க வேண்டும்
Was this information helpful? |
Post your Comment