Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Staff behaviour ie Driver and conductor
N
Naga92
Aug 28, 2022
27.08.22 அன்று பிற்பகல் 04.20 போல் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிதம்பரம் வரை செல்ல இருந்த பேருந்தில் ஏற சென்ற புதுக்கோட்டை பயணிகளை லோக்கல் டிக்கெட் எனவும் நீ பேருந்தில் ஏறகூடாது என ஒருமையிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் திமிராக பேசியதோடு எங்க வேணாலும் போய் புகாரளி எவனும் என்னை எதுவும் செய்ய முடியாது, சிதம்பரம் டிப்போ மேனேஜர் மட்டும்தான் வண்டிக்கு பொறுப்பு. வேற எவனாலும் எதுவும் செய்யமுடியாது என கூறி பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதோடு பயணநேரத்தையும் வீணடித்தனர்...
வண்டி எண்: TN68 N0965 CHIDAMBARAM
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment