Tamil Nadu State Transport Corporation [TNSTC] — ticket booking cash charge
A
Antony dino
from Visakhapatnam, Andhra Pradesh
Address:
Tiruvallur, Tamil Nadu, 600123
Website:
Tnstc
ஐயா என் பெயர் ஆன்றனி டினோ நான்[protected] அன்று சென்னையிலிருந்து கருங்கல் செல்லும் பேருந்தில்[protected] அன்று டிக்கெட் முன்பதிவு செய்தேன் ஆனால் டிக்கெட் முன்பதிவு ஆகாமல் அதற்கான தொகை ரூ.541 பிடித்தம் செய்து உள்ளீர்கள் ஆனால் எனக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கவில்லை அதனை என்ன என்று பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நான் உங்கள் காலில் வேண்டும் என்றாலும் விழுகிறேன் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் pls
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment